காய்கறிகளில் வயாகராவான வெங்காயம்..!!

வெங்காயம்
காய்கறிகளின்
வயாகரா எனலாம்.இதன்
காரத்தன்மைக்குக்
காரணம்
‘அலைல்
புரோப்பைல்
டைசல்பைடு’ (Allyle
Propyle
Disulphide)
என்ற
எண்ணெய்யாகும்.

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்?

நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது. இவர்களில் 100-ல் 20 பேருக்கு இது அன்றாட பிரச்சினையாகவும், மீதிப் பேருக்கு மழைக்காலத்தில் முளைக்கும் காளானைப் போல், அவ்வப்போது முளைக்கும் பிரச்சினையாகவும் உள்ளது.