இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டம்துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.இந்தியாவில்சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952 (en: The Employees Provident Funds Act - 1952) இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.

புகை, மது ஆகியவற்றால் 2025ம் ஆண்டிற்குள் 3 கோடி பேர் விரைவாக இறக்கும் அபாயம் என தகவல்

லண்டன்,
புகை பிடித்தல், மதுபான பயன்பாடு, அதிக அளவிலான உப்பு பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு மற்றும் தொப்பை ஆகியவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் வருகிற 2025ம் ஆண்டிற்குள் 3.7 கோடி பேர் விரைவாக இறப்பதில் இருந்து அவர்களை தடுத்திடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விற்பனைக்கு வந்தது ‘கூகுள் கிளாஸ்’

கூகுள் கிளாஸ்
இணைய வசதியுடன், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் கிளாஸ் எப்போது விற்பனைக்கு வரும் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தது கூகுள் கிளாஸ்.
மற்ற நாடுகளில் உடனடியாக விற்பனை செய்ய முடியாததற்கு, தன் கூகுள் பிளஸ் சமூக ஊடகத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது கூகுள்.

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே

இந்தியா விடுதலை அடைந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியும் அதன் தொடர்பாக நிகழ்ந்த சமூக மாற்றங்களும் அப்பொழுது வெளிவந்த திரைப்படங்களிலும் நன்கு பிரதிபலித்தன. உழைக்கும் தொழிலாளர்கள், அக்காலத்தில் வெளிவந்த திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ஒரு பெரிய பிரிவினராக மட்டுமின்றிப் பல திரைப்படங்கள் மற்றும் அதன் பாடல்களின் கருவாகவும் விளங்கினர்.
1957-ல் வெளிவந்த, ‘நயா தௌர்’ (புது யுகம்) என்ற இந்திப் படப் பாடல் ஒன்றும் அதே தொனியில் அமைந்த 1964-ல் வெளிவந்த பணக்காரக் குடும்பம் என்ற திரைப்படப் பாடல் ஒன்றும் தொழிளாளர் ஒற்றுமையையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காடுவதை இந்த மே தின தருணத்தில் நினைவுகூரலாம்.
நயா தௌர் என்ற திலீப் குமார் - வைஜெயந்திமாலா நடித்த முதலாளி - தொழிலாளி வர்க்க போராட்ட படம் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சாஹீர் லுதியான்வி எழுதி, ஓ.பி. நய்யார் இசை அமைத்து முகமது ரஃபி, ஆஷா போன்ஸ்லே பாடியுள்ள அந்த இந்திப் பாட்டு முதலில்.

நம் இதயம் நன்றாக இருக்கவேண்டுமெனில் ஆட்டு இதயம் சாப்பிடலாம்!

இதயத்துக்கு இதமளிக்கும் இதயம்
நம் இதயம் நன்றாக இருக்கவேண்டுமெனில் ஆட்டு இதயம் சாப்பிடலாம்.
சதைபகுதி மாமிசத்தை விட ஆர்கன் மாமிசத்தில் சத்துக்கள் அதிகம். அப்படி புல்மேய்ந்த ஆட்டு இதயத்தில் உள்ள சத்துக்களை இன்று பார்க்கலாம்.
இதில் கொ என்சைம் கியு 10 (சி.ஓ.கியு 10) எனும் மிக சத்துவாய்ந்த என்சைம் உள்ளது.