மொறுமொறுப்பான, சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெசிபி.
ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
உருளைக்கிழங்கு சிப்ஸ் | Crispy potato chips in tamil | வீட்டிலேயே மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி
சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யப்படும் சுவையான ,மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்.
தேவையான பொருள்கள் (Ingredients)
தேவையான பொருள்கள் (Ingredients)
- உருளைக்கிழங்கு – 2
- குளிர்ந்த தண்ணீர் – 4 கப்
- உப்பு – ½ தேக்கரண்டி (உருளைக்கிழங்கை ஊற வைக்க)
- உப்பு – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)
- சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)
மைக்ரோவேவ்வில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி | Microwave crispy potato chips in tamil
உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒரு ரெசிபி. எண்ணெய்யில் பொறித்து செய்யப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆனது அனைவராலும் எளிதில் செய்ய முடியாது. அத்துடன் அதில் எண்ணெய் அதிகம் சேர்ந்திருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது.
மைக்ரோவேவ்வில் செய்யப்படும் இந்த சிப்ஸ் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஒரு மைக்ரோவேவ் தட்டு இருந்தால் இதை குறைந்த நிமிடத்தில் செய்து சாப்பிட முடியும். சமையல் தெரியாதவர்கள் கூட இதை எளிதில் செய்து விடுவார்கள்.
இட்லி பொடி செய்வது எப்படி | இட்லி மிளகாய் பொடி | Idly podi recipe in tamil
தென்னிந்தியாவின் காலை உணவான இட்லி தோசைக்கு இட்லி பொடி மிகவும் அருமையாக இருக்கும். சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருப்பதால் அனைவரும் இதை விரும்பி உண்பர். அவரவர் காரத்திற்கேற்ப வத்தல் சேர்த்து கொள்ளலாம்.
தென்னிந்தியாவில் இட்லி பொடி இல்லாத வீடே கிடையாது. வீட்டில் இட்லி பொடி இருந்தால் இட்லி தோசைக்கு சாம்பாரோ, சட்னியோ தேவை இல்லை.
Labels:
உடல்நலம்,
உபயோகமான தகவல்கள்,
குறிப்புகள்
Subscribe to:
Posts (Atom)