
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்
தங்களுக்கு ஏற்படும் ஜோதிடம் (Jothidam , josyam ), ஜாதகம் (horoscope ) , வாஸ்து (Vaasthu ) , கை ரேகை ( Palmistry ) , அதிர்ஷ்டக் கற்கள் (Gems ) , எண் கணிதம் (Numerology ), திருமணப் பொருத்தம் (Horoscope matching) சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். எந்தவித கட்டணமும் வசூலிக்கப் படாது தங்கள் ஜாதக நகல் அல்லது , தாங்கள் பிறந்த தேதி , நேரம், பிறந்த ஊர் மற்றும் தங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : editor@livingextra.com
1 comment:
thank u
Post a Comment