பக்தரை நாடி வந்த பெருமாள் !

Add caption


பகவானுக்கு ஜாதி, மத பேதமில்லை. எந்த ஜாதியோ, மதமோ எதுவானாலும் அவனிடம் பக்தி யோடு வழிபட்டால் போதும். அவன் ரட்சிக்க தயாராக இருக்கிறான். பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை கூட அவன் ஏற்றுக் கொள்கிறான். இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் சரித்திரம் சொல்லப்படுகிறது.
திருப்பாணாழ்வார் தாழ்ந்த ஜாதியினராயினும், அரங்கன் மீது பக்தி கொண்டவர். தன்னை கோவிலுக்குள் அனுமதிக்க  மாட்டார்கள் என்பதற்காக, அவர், தினமும் காவேரியின் கரையில் நின்று, ஆலயத்தை பார்த்தபடி பெருமாளை துதிப்பது வழக்கம்.
ஒரு நாள் பாடிக் கொண்டிருக்கும் போது, திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க அங்கு வந்த லோக சாரங்க மாமுனிவர் இவரைக் கண்டு, "தூரப் போ...' என்று சொல்ல, பக்தியில் ஆழ்ந்திருந்த பாணருக்கு இவர் சொன்னது காதில் விழவில்லை.
முனிவருக்கு கோபம் வந்தது. ஒரு கல்லை எடுத்து பாணர் மீது வீசி எறிந்தார். கண் விழித்து பார்த்தார் பாணர். "அடடா... மகானிடத்தில் அபசாரப்பட்டு விட்டோமே...' என வருந்தி, தூரப் போய் நின்று கொண்டார். பாணர் முகத்தில் கல்லடிப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
முனிவரும் நீராடி, அனுஷ்டானம் முடித்து, ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சன தீர்த்தம் எடுத்து, கோவிலுக்குள் போய் விட்டார். பாணரின் முகத்தில் பட்ட கல்லடி அரங்கனது முகத்தில் பட்டதால் பெருமாள் வருத்தமுற்றிருந்தார். இது கண்ட நாச்சியார், "நம் பக்தரான பாணரை இவர் அடித்து விட்டார். அந்த பக்தரை வெளியே நிற்க விடாமல் உள்ளே அழைத்துக் கொள்ள  வேணும்...' என்று வேண்டினாள்.
அன்றிரவு முனிவரது கனவில் தோன்றி, "என் அந்தரங்க பக்தனை தாழ்வாக நினைத்து அபசாரம் செய்து விட்டீர். அவரை தாழ்வாக நினையாமல் உம்முடைய தோளில் ஏற்றிக்கொண்டு எம்மிடம் வாரும்...' என்று உத்தரவிட்டார்.
அவரும், அரங்கனுடைய உத்தரவை ஏற்று,  காலையில் எழுந்து, திருக்காவேரியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடித்து, அதிதொலைவில் நிற்கும் பாணரிடம் சென்று வணங்கி, "பெருமாள் தேவரீயை அழைத்து வரும்படி என்னிடம் சொல்லி விட்டார். தாங்கள் வர வேண்டும்...' என்று வேண்டினார்.
பாணர், சிறிது யோசித்து, "திருவரங்கப் பெருநகரை நான் எப்படி மிதிப்பது?' என்று தயங்கினார். "தாங்கள் என் தோள் மீது அமர்ந்து வாருங்கள். பெருமாள் உத்தரவும் அது தான்...' என்றார் சாரங்க முனிவர். பாணரும், பெருமாளின் ஆணையை உத்தேசித்து ஒப்புக் கொண்டார். முனிவரும், அவரை தோள் மீது சுமந்து ஆலயத்தை அடைந்து, பெருமாள் முன் இறங்கச் செய்தார்.
பெருமாள் சந்தோஷப்பட்டு, பாணருக்கு தன்னுடைய திவ்ய மங்கள உருவத்தைக் காட்டி, அருள் புரிந்தார். பெருமாளின் அன்பையும், அருளையும் எண்ணி, எண்ணி வியந்து பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார் பாணர். பகவான் ஆழ்வாரை திருமேனியோடு அங்கீகரித்தான். அதாவது, அவருக்கு முக்தியளித்தான்.
இப்படி பகவான் பல பக்தர்களுக்கு எவ்வித வித்தியாசமுமின்றி அருள் செய்துள்ள சரித்திரம் நிறைய உண்டு. கடவுளை அடைய உண்மையான பக்தி தான் முக்கியமே தவிர, ஜாதி, மதமில்லை.

1 comment:

Anonymous said...

If you have sleep apnea, you need to know that you are not alone. Sleep apnea is fairly common and millions of people around the planet have it. If you have been wondering what a sleep apnea diagnosis means for your life, read on to learn what you need to know about it.

If you are unsure whether or not you have sleep apnea, consider setting up an audio or video recorder next to your bed. When you review the recording, watch or listen for choking, gasping or other signs that you are not getting enough air as you sleep. Present your findings to your doctor if you suspect that you do have apnea.

Consider doing a few very specific exercises before going to bed each night, to alleviate some of your sleep apnea symptoms. Exercising throat and tongue muscles has been proven in scientific studies to reduce snoring, improve breathing and lessen the more profound effects of sleep apnea when done according to doctor's orders.

On easy way to help limit your sleep apnea is to stick to regular sleeping hours. When you stick to a sleep schedule that is steady and consistent, you will be more relaxed and sleep much better. Apnea episode frequency will be greatly reduced if you can get plenty of sleep every night.

Sleep apnea can benefit from a good diet that results in your losing weight. Normally people are quite surprised to learn that unhealthy eating is a major source of their sleep apnea. It's been proven that poor diets can contribute to the severity of sleep apnea.

If you think that you may have sleep apnea, set up a video of yourself as you sleep. Just be sure that the video recorder has sound capability. When you wake up, look at the video, and if it seems like something other than snoring is going on, it may be time to go to the doctor.

The first thing to do when you think you are dealing with sleep apnea is to discover if it is really apnea or just advanced snoring. If you have a loved one sleeping with you, this can be done alone at home, but if not you may need to visit a sleep clinic.

You can reduce sleep apnea with exercises to strengthen throat muscles. Sleep apnea is often caused by the tissues in the throat, which can relax and collapse while you sleep. When your muscles strengthen, their chances of collapse and airway blockage go down.

If you are a trucker who has sleep apnea, take precautions to stay safe on the road. First of all, get yourself properly diagnosed and treated. If your doctor prescribes a CPAP, use it. They are small and easily portable and can run on battery power if necessary. Try to stay fit and get regular sleep to keep your condition under control.

Sleep apnea can cause many problems beyond just the inability to get a good night's sleep. If you let your condition go untreated, it may get worse over time. Getting enough sleep is crucial to your overall level of health, so start using the tips you have read in this article right away to find relief.

[url=https://www.viagrasansordonnancefr.com/]viagrasansordonnancefr.com[/url]